தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர் நல சங்கம்

தமிழ்நாடு மக்கள் சேவை - அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நல சங்கம்

நமது சங்கத்தின் இனைய வழி தொழிலாளர்களின் நலன் முன்னேற்றி நிர்வாக செயல்பாடுகளை தனியாக எளிதாக உதவுகிறது. இதன் மூலம் உறுப்பினர் தகவல்கள், சந்தா வசூல், புகார் மேலாண்மை, மற்றும் நிகழ்வுகளை திட்டமிடுதல் ஆகியவை சரளமாக செய்யப்படும். எங்கள் மென்பொருள் துல்லியமான தகவல் பரிமாற்றம், திறன் மேம்பாடு, மற்றும் உங்கள் உரிமைகளை பாதுகாக்க உதவும்.

உறுப்பினர் பதிவு

தமிழ்நாட்டில் நல சங்கத்தின் உறுப்பினராக பதிவு செய்ய மற்றும் பதிவு பெற்ற தொழிலாளர்கள் ...

Learn More

சந்தா தொகை

தானியங்கி சந்தா வசூல், கணக்கு மேம்பாடு மற்றும் நிதி அறிக்கைகள்....

Learn More

மக்கள் முன்னேற்ற பணி

மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் 18 நல வாரியங்களின்....

Learn More
24/7 சேவை உதவிகள்

புகார்களை பதிவு செய்து மற்றும் அதனைத் தொடர உதவும்...

Learn More

எங்களைப் பற்றி

தமிழ்நாடு முழுவதும் நமது சங்கம்

தமிழ்நாடு முழுவதும் நமது எழுச்சி அமைப்புசாரா சங்கத்தில் தொழிலாளர் மேலாண்மை மற்றும் நிர்வாக பணிகளை தானியங்கி முறையில் எளிதாக்குவதற்கான செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

இது உறுப்பினர் விவரங்கள், சந்தா வசூல், புகார் மேலாண்மை, நிகழ்வுகள் மற்றும் கூட்டங்கள் ஆகியவற்றை நிர்வகிக்க உதவுகிறது.

உறுப்பினர் மேலாண்மை.

சந்தா வசூல் மற்றும் நிதி மேலாண்மை

நிகழ்வு மற்றும் கூட்டம் மேலாண்மை

More Information
40 +
அங்கீகரிக்கப்பட்ட மாவட்டங்கள்
201 +

உறுப்பினர் எண்ணிக்கை

2 +

சேவை மையம் எண்ணிக்கை

20 +

சேவைகள்

சேவைகள்

நமது சிறந்த சேவைகள்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள், வேலை வாய்ப்பு என பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு, பணி ஒழுங்கு உள்ளிட்டவற்றிற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1982ம் ஆண்டு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள்(வேலை மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியுள்ளது.

உறுப்பினர் பதிவு & புதுப்பித்தல்

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ்...

Read More
கல்வி உதவி

உதவித்தொகை கேட்புமனுக்கள் தொடர்பான நிகழ்வுகளின் போது பதிவு நடப்பில் இருத்தல்...

Read More
விபத்து மரணம் & இயற்கை மரண நிதி

கட்டுமானத் தொழிலாளி 11.12.2014-க்கு பிறகு பணியின்போது...

Read More
வீட்டு திட்டம்

கட்டுமான தொழிலாளர்களுக்கு மற்றும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டும் வசதி செய்து தரப்படும் ...

Read More

எங்களது நோக்கம்

மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் 18 வகையான நல வாரியங்களின் அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பற்றிய தகவல்களை கொண்டு சேர்ப்பதும், நலவாரிய பலன்களை அவர்கள் தொடர்ந்து பெற வழிகாட்டுவதும் எங்களது நோக்கம் ஆகும்.

உறுப்பினர் மேலாண்மை என்பது ஒரு தொழிற்சங்கத்தின் செயல்பாடுகளில் முக்கியமான பங்காற்றும் செயல் முறையாகும். இது தொழிலாளர்களை இணைத்தல், அவர்களின் உரிமைகளை பாதுகாத்தல், மற்றும் அவர்களின் நலன்களுக்காக போராடுதல் என்பவற்றை உள்ளடக்குகிறது.

  • உறுப்பினர் சேர்ப்பு
  • சமரசம் மற்றும் பேச்சுவார்த்தை
  • உறுப்பினரின் நலன்களை காக்க
  • நீதி மற்றும் சமத்துவம்
  • ஒருங்கிணைந்த வலிமை
  • உறுப்பினர் தரவுத்தளம் (Membership Database)
  • தகவல்தொடர்பு

சந்தா வசூல் (Subscription Collection) மற்றும் நிதி மேலாண்மை (Financial Management) ஆகியவை தொழிற்சங்கம், சங்கங்கள், மற்றும் பல அமைப்புகளின் செயல் திறனை உறுதிப்படுத்தும் முக்கியமான செயல்பாடுகளாகும். சரியான நிதி மேலாண்மை இல்லாமல், எந்த அமைப்பும் நிரந்தர வளர்ச்சி மற்றும் செயல்திறனை பெற்றிட முடியாது.

  • சந்தா வசூலின் நோக்கம்:
    • நிர்வாக செலவுகள், சம்பளம், போராட்டங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு வழங்குதல்.
    • உறுப்பினர்களிடமிருந்து ஒழுங்கான சந்தா வசூல் மூலம் தொழிற்சங்கத்தின் செயல்பாடுகளுக்குத் தேவையான நிதியை பெறுதல்.
  • சந்தா வசூலுக்கான செயல்முறைகள்:
    • நிலையான கட்டணம்: உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் அல்லது ஆண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.
    • கையெழுத்து பதிவேடு: கைப்பேசி அல்லது கையெழுத்து மூலம் பதிவேடு செய்து உறுதியளித்தல்.

நிகழ்வு மற்றும் கூட்டம் மேலாண்மை திறம்பட செய்யப்படும்போது, அது குழுவின் ஒற்றுமை, செயல்திறன், மற்றும் இலக்குகளை அடைவதற்கு உதவுகிறது. ஒருங்கிணைந்த திட்டமிடலும் சரியான செயல்படுத்தலும் ஒரு அமைப்பின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

  • தெளிவான தகவல் பரிமாற்றம்: அனைத்து தகவல்களும் தெளிவாக, முறையாக பகிர்வது முக்கியம்.
  • நேரம் பின்பற்றுதல்: திட்டமிட்ட நேரத்தில் நிகழ்வும் கூட்டமும் தொடங்கவும் முடிக்கவும் உறுதி செய்யல்.
  • பின்தொடருதல்: முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதைத் தொடர்ந்து பரிசீலனை செய்தல்.
  • பொதுவான பங்கேற்பு: நிகழ்வுகளிலும் கூட்டங்களிலும் அனைத்து உறுப்பினர்களும் பங்கு பெறுவதை உறுதிப்படுத்துதல்.
News Icon

WHAT'S NEW - செய்திகள்

அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்களது ஆயுள் சான்றினை 01.04.2023 முதல் இந்த இணையதளம் மூலம் சமர்பிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்களது ஆயுள் சான்றினை இணையதளம் மூலமாகவே தரவேற்றம் செய்யலாம். அனைத்து ஓய்வூதியதாரர்களும் மாதம் ரூ. 1000 இருந்து ரூ. 1200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது தமிழ்நாடு முழுமையாக வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரு முறை பொதுக்கூட்டம் நடைபெறும் சந்தா தொகை வருடத்திற்கு ஒரு முறை நம் உறுப்பினரிடம் இருந்து பெற்றுக் அதை பதிவு செய்து கொள்ளவும். பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு சலுகைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் மேலும் இச்சலுகைகளுக்கு சீனியாரிட்டி வகையில் வழங்கப்படு.

அறிவிப்புகள்

நலத் திட்டங்கள் மற்றும் சேவைகள் பற்றிய நோட்டீஸ்கள்

தமிழ்நாடு எழுச்சி கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக, அனைத்து உறுப்பினர்களுக்கும் கீழ்க்கண்ட விஷயங்களை மற்றும் சேவைகள் அறியத்தருகிறோம்.