அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள், வேலை வாய்ப்பு என பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு, பணி ஒழுங்கு உள்ளிட்டவற்றிற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1982ம் ஆண்டு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள்(வேலை மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியுள்ளது.
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ்...
Read More
உதவித்தொகை கேட்புமனுக்கள் தொடர்பான நிகழ்வுகளின் போது பதிவு நடப்பில் இருத்தல்...
கட்டுமான தொழிலாளர்களுக்கு மற்றும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டும் வசதி செய்து தரப்படும் ...
(குடும்பத்திற்கு இருமுறை மட்டும்) தொழிலாளர் (அ) தனது மகன் (அ) மகள் திருமணத்திற்கு...
Read More
60 வயது நிறைவு செய்த பதிவு பெற்ற தொழிலாளியாக இருக்க வேண்டும் அல்லது 60 வயதினை நிறைவு...
Read More
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதலில் விண்ணப்பிக்கும் 65 தொழிலாளர்களுக்கு ...
Read More1.உறுப்பினர் பதிவு & புதுப்பித்தல்
தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக மற்றும் புதுப்பித்தல் செய்து தரப்படும்.
விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:
நல உதவி விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
பொதுவான ஆவணங்கள்:
2.கல்வி உதவி
உதவித்தொகை கேட்புமனுக்கள் தொடர்பான நிகழ்வுகளின் போது பதிவு நடப்பில் இருத்தல் வேண்டும்
விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:
3.விபத்து மரணம் & இயற்கை மரண நிதி
கட்டுமானத் தொழிலாளி 11.12.2014-க்கு பிறகு பணியின்போது பணியிடத்தில் விபத்து மரணம் நிகழ்ந்தாலும், 01.03.2016-க்கு பிறகு பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளி பணியிடத்தில் இறந்தாலும்.
விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:
4.வீட்டு திட்டம்
கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டும் வசதி செய்து தரப்படும்.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் வீடு வழங்கும் திட்டம் அதிக பட்சம் 4,00,000/வரை
விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:
5.திருமண உதவி
திருமணம் (குடும்பத்திற்கு இருமுறை மட்டும்) தொழிலாளர் (அ) தனது மகன் (அ) மகள் திருமணத்திற்கு.
விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:
6.பிரசவ உதவி தொகை
பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு (முதல் இரு குழந்தைகளுக்கு மட்டும்).
விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:
7.ஓய்வூதியம்
60 வயது நிறைவு செய்த பதிவு பெற்ற தொழிலாளியாக இருக்க வேண்டும் அல்லது 60 வயதினை நிறைவு செய்யாதிருந்தாலும் பதிவு செய்திருந்து நோயின் காரணமாக வழக்கமான பணி செய்ய இயலாமல் முடக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:
8.கண்கண்ணாடி உதவி
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதலில் விண்ணப்பிக்கும் 65 தொழிலாளர்களுக்கு மட்டும்.
விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:
| விவரம் | ரூ |
|---|---|
| திருமணம் (குடும்பத்திற்கு இருமுறை மட்டும்) தொழிலாளர் (அ) தனது மகன் (அ) மகள் திருமணத்திற்கு |
20,000/- (ஆண்) 20,000/- (பெண்) |
| மகப்பேறு பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு (முதல் இரு குழந்தைகளுக்கு மட்டும்) |
18,000/- |
| கருக்கலைப்பு/ கருச்சிதைவு (பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு இரு முறை மட்டும்) |
3,000/- |
| கல்வி(ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும்) | |
| 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு படிப்பதற்கு | 1,000/- |
| (அ) 10-ம் வகுப்பு படிப்பதற்கு (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) | 2,400/- |
| (ஆ) 11-ம் வகுப்பு படிப்பதற்கு (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) | 3,000/- |
| (இ) 12-ம் வகுப்பு படிப்பதற்கு (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) | 3,000/- |
| (ஈ) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி | 2,400/- |
| (உ) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி | 3,000/- |
| (ஊ) பட்டப்படிப்பு முறையான பட்டப்படிப்பு |
4,000/- |
| விடுதியில் தங்கிப் படித்தால் | 4,000/- |
| (எ) முறையான பட்ட மேற்படிப்பு | 4,000/- |
| விடுதியில் தங்கிப் படித்தால் | 5,000/- |
| (ஏ) தொழிற்நுட்பப் பட்ட படிப்பு சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம் போன்ற |
4,000/- |
| விடுதியில் தங்கிப் படித்தால் | 6,000/- |
| (ஐ) தொழிற்நுட்பப் பட்டமேற்படிப்பு | 6,000/- |
| விடுதியில் தங்கிப் படித்தால் | 8,000/- |
| (ஒ) ஐ.டி.ஐ. அல்லது பாலிடெக்னிக் படிப்பு | 3,000/- |
| விடுதியில் தங்கிப் படித்தால் | 1,200/- |
| கண் கண்ணாடி ஒவ்வொரு ஆண்டும் 65 தொழிலாளர்களுக்கு மட்டும் |
500/-க்கு மிகாமல் |
| ஓய்வூதியம் 60 வயது நிறைவு செய்த பதிவு பெற்ற தொழிலாளி |
1,200/- மாதம் ஒன்றிற்கு |
| குடும்ப ஓய்வூதியம் ஓய்வூதியம் பெறும் தொழிலாளி இறந்தால் |
500/- மாதம் ஒன்றிற்கு |
| விபத்து மரணம் பணியிடத்தில் மரணம் (11.12.2014-க்கு பிறகு) |
2,00,000/- |
| பணியிடமல்லாத இடத்தில் விபத்தில் இறந்தால் | 5,00,000/- |
| விபத்து ஊனம் உடல் உறுப்பு இழப்பு |
1,00,000/- வரை |
| இயற்கை மரணம் நியமனதாரருக்கு மட்டும் |
50,000/- |
| ஈமச்சடங்கு நியமனதாரருக்கு மட்டும் |
5,000/- |
| வீட்டு திட்டம் 3 வருடம் நிறைவு செய்த பதிவு பெற்ற தொழிலாளி |
4,00,000/- |
தமிழ்நாடு எழுச்சி கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக, அனைத்து உறுப்பினர்களுக்கும் கீழ்க்கண்ட விஷயங்களை மற்றும் சேவைகள் அறியத்தருகிறோம்.